Posts

Showing posts from 2018

சர்கார் வெற்றி அடையுமா ?

Image
சர்க்கார் . அது என்ன சர்க்கார் படம் வந்தால் தான் நம் எல்லோருக்கும் தெரிய வரும் . இப்பொழுதெல்லாம் விஜய் நடித்த படம் என்றால்    பரபரப்புக்கு பஞ்சமில்லை .  உண்மையில் படமெடுப்பது பொழுதுபோக்கிற்காக , என்று பெரும்பாலும் கூறிக்கொள்வார்கள் . ஆனால் படம் என்பது ஒருவிதமான வியாபாரம்.    வாங்கிய    துணிமணிகளை விற்பதற்கு டிவியில் விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்களோ அதே போன்ற முறைதான் திரைப்படங்களையும் விளம்பரம் செய்து வெளியிட்டு லாபம் சம்பாதித்துக் கொள்கிறார்கள் . இப்படங்களை திரைப்படமாக மட்டும் பார்க்காமல் இனி நமது பொது வாழ்விற்காக ஒப்பிட்டுப் பார்ப்பது  அவரவர்  மனங்களின் தனிப்பட்ட விருப்பம . தன்னால் எதுவும் செய்ய இயலாது என்ற ஒருவரின் உச்சக்கட்ட கோபத்தின்    தாக்கம் தான் இந்த திரைப்படம். ஒருவரின் உச்சபட்ச ஆசை   தான் இந்த  திரைப் படங்கள். நாம் நம்மால் முயன்ற நல்லதை இந்த நாட்டிற்கு  செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.  அது போல் ஒரு கதைதான் விஜய் நடிக...